வவுனியா நிமலரூபன் கொலை மற்றும் வடக்கில் மேட்கொள்ளபடும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நெல்லியடியில் பாரிய ஆர்பாட்டம்
மேற்படி ஆர்பாடத்திட்கு தடை விதிக்குமாறு கூறி போலீசால் பருத்தித்துறை
நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யபட்டபோதும் அனைதுகோரிகைகளையும்
நிராகரித்த நீதிபதி மேற்படி ஆர்பாடத்திட்கு பூரண பாதுகாப்பு போலீசார்
வழங்கவேண்டும் என்றும் கட்டளை பிறபித்தார்
No comments:
Post a Comment