கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில்
முன்னாள் போராளிகளின் விபரங்களுடன் வீடுவீடாக செல்லும் இராணுவத்தினரும் .இராணுவபுலனாய்வாலர்களும்
அவர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிசென்று இராணுவமுகாமில் வைத்து அவர்களின்
மணிகட்டு பகுதியில் சிறிய வட்ட வடிவமாக பச்சைகுத்திவிடுவதால் ஸ்கந்தபுர
மக்கள் பெரும் கவலை அடைந்திருகிறார்கள்
இச்செயட்பாடனது கடந்த 15/07/2012 ல் இருந்து இராணுவத்தால்
மேட்கொள்ளபடுவதாகவும் இதற்கான காரணம் எமக்கு இதுவரைக்கும் கி டைக்கவில்லை
கிடைத்ததும் உடனடியாக தெரியபடுதுவோம் தொடர்ந்து
எம்முடன் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment