புத்தளம் பகுதியில் இருந்து வந்த குழுவினால் நல்லூரில் நகைகள் திருட்டு
புத்தளம் குதியில் இருந்து வந்த கள்ள கும்பல் ஒன்று நல்லூர் பகுதியில் பலபெறுமதியான நகைகளை களவாடியுள்ளது
களவாடிய
நகைகளுடன் தப்பியோடிய கும்பலை போலீசார் பாளை பகுதியில்வைத்து கைது செய்து
தற்பொழுது பாளை போலீசில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதன்
போது களவாடபட்ட சிலநகைகளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது பொலிசாரின்
விசாரணையின் பின் இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தபடவுள்ளார்கள்
யாழ்பாணத்தில் இருந்து அக்கினி செய்தியாளர்
No comments:
Post a Comment