எழுதுமடுவாள் ஆசை பிள்ளை ஏற்றம் பகுதியில் விபத்து ஒருவர் பலி
இச்சம்பவம் கடந்த 26 /07 /2012 இரவு இடம்பெற்றுள்ளது வாகனத்தால் மோதிவிட்டு ஒடுனர் தலைமறைவு
இறந்தவர் உடலம் 27 /07 /2012 மாலை நான்கு மணிவரைக்கும் சம்பவ இடத்தில இருந்து அகற்றப்படவில்லை
மாலை நான்கு மனிகுபிறகே நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபின்னரே உடலம் அகற்றப்பட்டுள்ளது
இது போன்று யாழ் குடாநாடில் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்
இவ்விபதுகளுடன் சம்மந்தபட்ட குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது
யாழ்பாணத்தில் இருந்து அக்கினி செய்தியாளர்
No comments:
Post a Comment