Sunday, July 15, 2012

வடமாகன ஆளுநர் சந்திரஸ்ரீ யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநரும் முன்னைநாள் யாழ் மாவட்ட கட்டளை தளபதியுமான சந்திரசிறி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் ஸ்கந்தவரோதாய கல்லூரியில் இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சந்திரசிறி தீடிர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மதியம் 12 மணியளவில் யாழ்போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர், ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதா  தெருவிக்கபடுகின்றது .

No comments:

Post a Comment