Thursday, December 6, 2012

ரஷ்யாவில் 30 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை குமுறுகிறது (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்த எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியது. ரஷ்யாவில் காம்சத்கா
தீபகற்பத்தில் போல்ஸ்க் டோல்பச்சிக் என்ற எரிமலை உள்ளது. இது கடந்த 1976ஆம் ஆண்டு சாம்பல் மற்றும் புகையை கக்கியது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்த எரிமலை, தற்போது குமுறத் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளோ அல்லது பொதுமக்களோ அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment