Tuesday, July 24, 2012

வேக கட்டுபாடை இழந்த pick up ரகவாகனம் மின்கம்பதுடன் மோதி விபதுகுள்ளகியது


வேக கட்டுபாடை இழந்த pick up ரகவாகனம் மின்கம்பதுடன் மோதி விபதுகுள்ளகியது
இன்று மதியம் 1 மணியளவில் இச்சம்பவம் பரமேஸ்வர சந்தியில் இடம்பெற்றது இதன் பொது வீதியால் சென்றுகொண்டிருந்த ஒருவர் இவ்விபதிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்

இதன்போது ஒடுனர் சிறு காயமடைந்துள்ளார்
இவாறன சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிகடிநிகள்வதாகவும் இதற்கு வாகன ஒடுனர்களின் அசமந்தபோக்கே காரணமாக இருபதாக மக்கள் தெருவிக்கின்றனர்
                                  

 






 யாழ்ப்பாணத்தில் இருந்து எமது செய்தியாளர்

No comments:

Post a Comment