பிள்ளையான் ஒரு மறக்கப்பட்ட மனிதர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு
இனத்தினுடைய துயர அடையாளமாக பிள்ளையான் விளங்குகிறார். என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு சாடியுள்ளது. சிறுபாண்மைத் தேசிய இனங்களை இணைக்கும் ஒரு
முயற்சியாகவே வடக்கு கிழக்குக்கான தேர்தல் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment