Monday, June 25, 2012

Share அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகளை தடுத்து வைக்கும் பொருட்டு புதிய அகதி முகாம்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் பெற்றுள்ள இலங்கை அகதிகளை தடுத்து வைக்கும் பொருட்டு புதிய அகதி முகாம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக த ரேடியோ நியுசிலேண்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நோதம் நகரில் அந்த முகாம் அமைக்கப்படவுள்ளது..
இதில் 600 பேருக்கும் அதிகமானவர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்..
எவ்வாறாயினும், அங்கு 1500 பேர் வரையில் தங்க வைப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment