இன்று அதிகாலை வீடினுள் எரிந்த நிலையில் கிடந்த இரு சடலங்களை kahawatta போலீசார் மீட்டுள்ளனர்
இறந்தவர்கள் இருவரும் 63 வயதான தாயும் 32 வயதான மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளது
இது போன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதமும் இப்பிரதேசத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
(தாயும் மகளும் எரித்து கொலைசெய்யபட்டது )
No comments:
Post a Comment